ஐயா வணக்கம்
UDR க்கு முந்தைய உள்ள ஆவணங்களில் என் தாத்தாவின் பெயர் உள்ளது. தற்பொழுது நில அனுபவமும் மற்றும் பாத்திரமும் எங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பட்டாவில் என் தாத்தாவின் அண்ணண் பெயர் உள்ளது. பட்டா எவ்வாறு என் தாத்தாவின் அண்ணண் பெயரில் மாற்றப்பட்டது என் RTI டில் கேட்க முடியுமா? அவ்வாறு கேட்டால் பட்டா என் தாத்தாவின் பெயரில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா?
ஆமாம் ஐயா . தாங்கள் பட்டா மாற்றம் செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்க சொன்னீர்கள் ஆனால் கிராம நிர்வாக அலுவலரை அனுகிய பொழுது UDR correction kku கோட்டாட்சியரிடம் மனு அளிக்க கூறினார்.
No comments:
Post a Comment