ரூ 5+லட்சத்திற்கும் மேலாகசொத்து கிரையம் கொடுப்பவர்கள் , ரூ 5 ++லட்சம் என பத்திரத்தில்எழுதி வாங்குபவர்கள் வருமான வரி அலுவலகத்தின் 'INCOME TAX CLEARANCE CERTIFICATE' சார் பதிவாளரிடம் பத்திரப் பதிவுக்கு முன் இணைப்பு ஆவணமாக வைக்க வேண்டுமா? இது கட்டாய முன் நிபந்தனையா? அரசு தணிக்கையில்- >>INCOME TAX ஆவணம் attach செய்யாவிட்டால் பிரச்சனை எதிர்காலத்தில் எழுமா? தங்களின் மதிப்புமிக்க ஆலோசனை தேவை.
தேவையில்லை. PAN no கொடுத்தால் போதும். பணத்திற்கு முறையான கணக்கு வைத்துக்கொள்ளவும்.
Income tax அலுவலகத்தின் RANDOM CHECKING ல் 5 + லட்சத்திற்கும் சொத்து வாங்கியவர் பெயர் சிக்குமானால்- எந்த வருமான வரி பாக்கி இல்லை என்றும் ஒழுங்காக வருமான வரி செலுத்தி வருகிறோம் என்பதற்கான 'INCOME TAX CLEARANCE CERTIFICATE ' என்ற சான்றிதழ் 5+ லட்ச்சத்திற்கும் மேலான கிரைய பத்திரப் பதிவில் இணைப்பு வைக்கவில்லை என்றால்- பின் நாட்களில் சொத்து எப்படி எந்த கணக்கில் வாங்கப்பட்டது வங்கிக் கணக்குகள் பட்டியல் , கறுப்பு பணம் கைமாறியதா என பல பிரச்சனை வரும் என்கிறார்களே, Income tax clearance certificate ஒப்படைத்தல் & விதிவிலக்கு >> பதிவுத்துறை சுற்றறிக்கை எதுவும் வந்துள்ளதா? கூடுதல் தகவல் இருந்தால் கூறவும்
No comments:
Post a Comment